சர்வதேச சந்தையில் சரிவு கண்ட தங்கம் மற்றும் வெள்ளி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (27) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின்...

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் நேற்று (25) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக ஒன்றுகூடல்...

இலங்கை பொருளாதாரம் 5 சதவீத நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்கிறது

கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவான ஏறத்தாழ 5 சதவீத வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியிலும் இலங்கையின் பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதாக மத்திய வங்கி...

இலங்கையில் சரிவு கண்ட தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (26) திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 391,000 ரூபாயாக விற்பனையாகி...

காரைதீவு பிரதான வீதி வடிகான்களில் குப்பைகள்; சிறு மழைக்கே வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

( காரைதீவ நிருபர் சகா) காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள்...