கடந்த 5 மாதங்களில் 80 சிறுவர் பாலியல் வழக்குகள் பதிவு!

ஊவா மாகாணத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 80 சிறுவர் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், பாலியல் வன்கொடுமையால்...

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தாதது தொடர்பாக கொழும்பு மாநகர சபை (CMC) மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையால் அரசாங்கத்திற்குச் செலுத்தத்...

நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தக் கோரிக்கை!

இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய தொழில் ஆலோசனைச் சபைக்குக் கிடைத்துள்ள இக்கோரிக்கைகள் குறித்து, நிறுவனங்களின் தன்மைக்கு...

நேற்று கல்யாணக்கால் நடலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்திச் சடங்கு !

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு நேற்று (25) திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் உணர்வு,பக்தி...

உகந்தமலை முருகனாலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற பாலஸ்தாபனம்!

(வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம்...