வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம்!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (04) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. வெளிநாட்டு செய்திகளின்படி, உலக சந்தையில்...

யோகா பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருகோணமலை வலயக் கல்வி பிரிவின் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் யோகா பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் மண்டபத்தில் இன்று...

அம்பாறையில் அரசின் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" என்ற பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களில் நேற்று முன்தினம் (02) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அபிவிருத்தியில் வரலாற்றுச் சாதனையாக...

ஹோர்முஸ் நீரிணையை திறந்தாலும் ஈரானுக்கு தடைகளில் தளர்வு இல்லை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு பதிலாக, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "ஈரான் மீது...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கல்

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூன் 02 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின்...