இலங்கை அரசாங்கம் மட்.இகிமிசனின் நூற்றாண்டு விழாவை கௌரவித்து ஞாபகார்த்த முத்திரை வெளியீடு!

( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, ட ரன் அரசாங்கம் ஐம்பது ரூபாய் பெறுமதியான ஞாபகார்த்த முத்திரையை வெளியிட்டு கௌரவப் படுத்தியுள்ளது. நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வு நேற்று...

அகில இலங்கை சங்கீத நடனப் போட்டியில் கல்முனை மாணவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்!

( வி.ரி.சகாதேவராஜா) புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான தேசிய “பிரதீபா” அகில இலங்கை சங்கீத நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை...

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றிலேயே இன்று (17) அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மணித்தியாலத்திற்கும்...

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 பேர் கைது~!

இலங்கை கடற்படையினரால், கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உள்நாட்டு கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி...

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த...