உன்னிச்சை – வவுணத்தீவு அபிவிருத்தி திட்டம்: காணி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் இரா.சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை – வவுணத்தீவு பகுதியில் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு சுற்றாடல் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் விசேட குழுக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர்...

மட்டக்களப்பில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்...

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக...

மட்டக்களப்பில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சியங்கள் பதிவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு காணாமற் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் காணாமற்போன ஆட்கள் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று (18) இடம்பெற்றது. காணாமற்போன தமது உறவினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக 100 பேர் இன்றைய...