பண்டிகை கால இணைய மோசடிகள் தொடர்பில் எச்சரிகை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சமூக வலைதளங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை...

எரிபொருள் வரிசைக்கு முற்றுப்புள்ளி!

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)...

அமெரிக்க பயண எச்சரிக்கைக்கு சீனாவின் கடும் எதிர்ப்பு!

ஹொங்கொங் தொடர்பான புதிய தேசிய பாதுகாப்பு விதிகளை முன்னிட்டு, அமெரிக்கா வெளியிட்ட பயண எச்சரிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹொங்கொங்கிற்கான சீன இராஜதந்திரி Cui Jianchun, அமெரிக்க தூதரக அதிகாரி Julie Eadeh-வை...

வெப்பம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த...

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

இலங்கையில் அமலில் உள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...