தொடரூந்து பயணச்சீட்டு முறையில் மாற்றம்!

இலங்கை தொடரூந்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில்,புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிக்கையில்,பயணிகளுக்கு இலகுவான...

மாணவன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது!

ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் இடம்பெற்ற மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் தலைமையகப் பொலிஸாரின் தகவலின்படி, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு மாணவர்கள்...

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று மீண்டும் விலை உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தை தரவுகளின்படி, WTI Crude Oil (West Texas Intermediate)...

வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ. 10 கோடி ரூபாய் நெகிழ்ச்சியூட்டிய விவசாயியின் மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை நேர்மையுடன் வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து...

வீட்டில் எரிபொருள் பதுக்கிய பெண் கைது!

தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சமகிபுர, ஊவா குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய...