சம்மாந்துறையில் 50 பேருக்கு காணி உரிமம் வழங்கி வைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள் நேற்று (07) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டார். இவ் விஜயத்தின் முக்கிய அம்சமாக,...

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்...

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சம்மதம் தெரிவித்த ஈரான்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி...

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பதுக்கை உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...

எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்திய லங்கா ஐஓசி நிறுனம்

லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை 18 ரூபாவினால் உயிர்த்தியுள்ளது. ஒரு லீட்டர்...