முதல் முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை...

மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி கல்முனையில் !

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்கல்வி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி இன்ஞ (8) புதன் கிழமை நிலையப் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் வழங்கப்பட்டது. பயிற்சி பட்டறை...

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக கேந்திரமூர்த்தி நியமனம்!

( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக, கல்முனை ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர்த்தி, நேற்று (7) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்...

சம்மாந்துறையில் 50 பேருக்கு காணி உரிமம் வழங்கி வைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள் நேற்று (07) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டார். இவ் விஜயத்தின் முக்கிய அம்சமாக,...

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்...