சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...
சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (14) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது....
மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (15) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலகளாவிய பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...
இலங்கையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைக் கொண்ட முதியோர் சனத்தொகை கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ச்சியான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024...