தாயக மக்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்துவது மக்களையே பாதிக்கும்

த.சுபேசன் தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ்...

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மேலும் 11 விடுதிகள் (Hotels) மூடப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்காக உச்சக்கட்டத்தில் சுமார் 400 விடுதிகள் பயன்படுத்தப்பட்டு...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பயனாளிகள் தொடர்பான கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்...

அமெரிக்கா ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் இராஜதந்திர முயற்சிகள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த வாரம்...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

இலங்கையில் ​​இன்று (15) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய்...