செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி புற்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருந்த பாதை, தற்போது சீரமைக்கப்பட்டு...

இன்று வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு...

திடீரென சரிவு கண்ட தங்கம்!

கடந்த சில நாட்களாக உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு மற்றும் சர்வதேச...

12 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டிய, கடற்றொழில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தினார். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகை தந்தவர்களே...

வாராந்தம் மாறும் எரிபொருள் விலை?

தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக, உலக எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் பலமுறை எரிபொருள் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு புதிய எரிபொருள்...