இன்று மூத்த ஊடகர் சலீமிற்கு நினைவு கூர்தல் நிகழ்வு !

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகர் ஏஎல்எம். சலீமிற்கு இன்று (28) சனிக்கிழமை காரைதீவில் அஞ்சலியுடன் கூடிய நினைவு கூர்தல் நிகழ்வு நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட...

மட்டக்களப்பின் இளம் புயல் லதுர்சன்: மாலிங்கவின் தேர்வால் சாதனை – நேரில் சென்று வாழ்த்திய பிரமுகர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர் தெரிவில், மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வீரர் அழகராஜ் லதுர்சன் தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார். சாதனையின் பின்னணி இலங்கை முழுவதும்...

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் பிரதேச செயலகத்தில் அண்மையில் (24) இடம்பெற்றது. திணைக்களங்களுக்கு காணிகளை...

ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்!

ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை அந்த நிலையத்தில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த...

ஆரையம்பதியில் கிராம மட்ட அமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்ட அமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26)/இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ....