தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரான கணவன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மனைவியும்...
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வியாழக்கிழமை (10) நள்ளிரவு வெளியிடப்பட்டன. அதற்கமைய இம்முறை 13 392 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதேவேளை சுமார்...
வி.ரி.சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.
"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின்...
ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை...
மாவட்டங்களிலும் இன்று (11) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...