வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை...
நூருல் ஹுதா உமர்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் "உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தொனிப்பொருளினாலான சிறுவர்...
(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை பிராந்தியத்தில் இன்று (01) புதன்கிழமை அதிகாலை திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.
அதிகாலையில் பாரிய பனிமூட்டம் நிலவியது.
குறிப்பாக வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது.
வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க...
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் நூற்று ஒரு வயதுடைய மூதாட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவர் ஏறாவூர் - ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த பத்துப்பிள்ளைகளின் தாயான சாலித்தம்பி வெள்ளையும்மா என்பவராவார்.
மரியாதைக்குரிய எமது...
( வி.ரி.சகாதேவராஜா)
வாணி விழாவில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற 29 செட்டிபாளைய மாணவர்களை செட்டிபாளையம் சிவன் ஆலயம் கௌரவித்தது.
செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம்...