இலங்கையில் முதன் முதல் வெளிநாட்டு வர்த்தகருக்கு வதிவிட விசா!

திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. குறித்த விசேட விசா ஜெர்மன்...

நாட்டின் வானிலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

ஒக்டோபர் 03ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

ஒலி பெருக்கியினை பயன்படுத்தி வியாபாரம் செய்ய தடை!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள்...

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் முத்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக...