காரைதீவு பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பிமல்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் உள்ள 90 வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய பாலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள்...

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு

நூருல் ஹுதா உமர் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர்...

வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா

ருத்திரன். வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா பாலர் பாடசாலை பெற்றோர் சங்க தலைவர் அ.மோகனராஜ் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள்,உடற்பயிற்சிக் கண்காட்சி,வினோத உடைப்...

உள்ளுராட்சி வார நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில்

ருத்திரன் உள்ளுராட்சி வார நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இலக்கியம் கல்வி,மற்றும் நூலகம் மேம்பாட்டு தினம் என்ற தலைப்பில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.வாகரை பிரதேச மாணவர்களுக்கான...

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக இம்ரான் எம். பி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப் படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற் சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர்...