எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி!

நாட்டின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 3,900 மெட்ரிக் தொன் லிற்றோ எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (21) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம்...

இன்று கல்முனையில்”தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு!

வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது. ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில்,...

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்..

( வி.ரி. சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி...

அதிர்ச்சி தகவல் மட்டக்களபில் கிணற்றில் சடலங்கள்.

மட்டக்களப்பின் கொத்தியாபுலை பகுதியில் நேற்றைய தினம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பெண், கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண், இன்று (20.03.2026)...

மாவட்டத்தின் கனிய வளங்கள் குறித்த உயர் மட்ட கலந்துரையாடல்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கனிய வளங்கள் குறித்த உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று...