பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவும் சுகாதார விழிப்புணர்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட மூதூர் தி/மூ/கஜமுகா வித்யாலயத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கை கழுவும் பயிற்சி நிகழ்வு மாணவர்களிடையே சமீப காலமாக சுகாதாரக் குறைபாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும்...

பிரான்ஸ் மாநகரசபை உறுப்பினர் சுகுர்ணா கோடாரி வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு கோமாரி வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார். அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச...

பாடசாலை கல்வி திட்டத்தில் மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும்.

( வி.ரி.சகாதேவராஜா) பாடசாலை மாணவர்களின் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும்.எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேற்கொள்ள மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றார். இவ்வாறு இலங்கை மனித உரிமைகள்...

தபால் கட்டங்களில் திருத்தம்!

உள்நாட்டு தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்...

வானிலை அறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...