காரைதீவு ராஜ்மோகனின் 43வது படைப்பான சுவாமி விபுலானந்தர் புகழ் பாடல் வெளியீடு!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் தமிழின் தவப்புதல்வர் சுவாமி விபுலானந்தரின் வாழ்வும் தத்துவமும் போற்றும் புகழ் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. காரைதீவின் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான இரா. ராஜ்மோகனின் 43வது...

அரோகரா கோஷம் முழங்க பாண்டிருப்பில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற தீமிதிப்பு சடங்கு!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய நிகழ்வு நேற்று (25) வெள்ளிக்கிழமை மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க...

மு.சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு தலவாக்கலையில் அஞ்சலி

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற் சங்கவாதியும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அமரர் சாகித்திய ரத்னா மு. சிவலிங்கத்தின்...

எல்லை மீறும் சபைகளின் வரி வசூலை உடனடியாகத் தடுக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. கடும் வலியுறுத்தல்!

உள்ளூராட்சி மன்றங்கள் என்பது வெறுமனே குப்பைகளை அகற்றுவதற்கும் அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்குமான நிறுவனங்கள் அல்ல; அவை மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட சட்டவாக்க மற்றும் நிர்வாகப் பொறுப்புமிக்க நிறுவனங்கள் என மட்டக்களப்பு...

கன்னியாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தின விசேட பூஜை

(வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை கன்னியா ஆத்ம யோக ஞான சபாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தினத்தை முன்னிட்டு விசேட அபிஷேக பூஜை நேற்று (24) வியாழக்கிழமை காலை...