ஆரையம்பதியில் எல்- நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலைக்கு தயார் படுத்தல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் எல்-நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை என்பவற்றுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களுக்கான முன்னயத்தங்கள் தொடர்பான கூட்டம்...

மட்டக்களப்பில் ஒன்பதாவது சர்வதேச ஆய்வு மாநாடு ஆரம்பம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பதாவது சர்வதேச ஆய்வு மாநாடு – IRC 2026, “இயற்கையை மீள நினைவுகூர்தல்: கலைச் செயற்பாடுகளில் சூழல்–அழகியல் முன்னோக்குகள்”...

மட்டக்களப்பில் இலத்திரனியல் முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்வதற்கான பயிற்சி நெறி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் இலத்திரனியல் முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்வது தொடர்பான பயிற்சி நெறி இன்று (20) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே....

சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை தடுப்பதற்காக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை தடுப்பதற்கான வழிமுறையினை கையாள்வது தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது நெறிப்படுத்தல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக உதவி...

அளப்பறிய சேவைகளை ஆற்றியமையால் மருதமடு பெருவிழா சிறப்புற்றது.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் வர்த்தமானியின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மருதமடு அன்னiயின் கடந்த ஆவணி மாத பெருவிழாவுக்கு பல இலட்சம் மக்கள் வருகை தந்திருந்த பொழுதும் பக்தர்களுக்கான சகல அத்தியாவசிய...