ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ !

ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, அங்குள்ள பல நாடுகளில் காட்டுத்தீ மிக உக்கிரமாகப் பரவி வருகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் விசேட உரையாற்றவுள்ள நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக்...

கதிர்காம யாத்திரையைப் புனித யாத்திரையாக மாற்றுவதற்கான திட்டம்

"கதிர்காம பாதயாத்திரிகர்களுக்குத் தேவையான சுகாதார, மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கதிர்காம யாத்திரையைப் புனித யாத்திரையாக மாற்றுவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு...

விபத்துக்களைத் தடுப்பதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுப்பு!

சுகாதார அமைச்சினால் விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில், மாவட்ட தொற்றா நோய்...

டெங்கு ஒழிப்பு : மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய பரிசோதனை

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதை முன்னிட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,...