நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள்!

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறையைத் தொடர்ந்துஇ நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தை விசாரிக்க...

நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி பலி!

Messenger நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்...

மட்டக்களப்பில் பிராந்திய தொழில்துறை மன்றக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) துறையின் மீள்திறனை வலுப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய தொழில்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், உதவி...

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஊடாக மருத்துவ சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது பயனாளிகளுக்கான...

பொது விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், பொதுநிர்வாக,...