மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலங்கள் அழிவின் விளிம்பில்:

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், பாதிக்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மேய்ச்சல் நிலங்களின் இழப்பு...

BERN-ல் தொடங்கியது மூன்று வார முக்கிய நாடாளுமன்ற அமர்வு

Switzerland மக்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விநியோகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய Swiss நாடாளுமன்றத்தின் இலையுதிர்காலக் கூட்டத்தொடர் இன்று Bern நகரில் ஆரம்பமாகியுள்ளது. செப்டம்பர் 14...

மருத்துவமனையில் இருந்த குடும்பத்தவரைத் தேடி 24 கிலோமீற்றர் பயணித்த நாய்!

பேர்ன்: சுவிட்சர்லாந்தின் வாட்டன்வில் பகுதியில் காணாமல் போன “ஹாச்சிட்டோ” என்ற ஜப்பானிய அகிட்டா இன நாய், பேர்ன் நகரிலுள்ள Sonnenhof மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர்...

சாகச அனுபவத்திற்காகப் பணத்தைச் செலவிடும் இளைஞர்கள்

 Knabenschiessen Chilbi-யில் பெரும் உற்சாகம்! Switzerland-இன் மிகப்பெரிய பொழுதுபோக்குத் திருவிழாவாகக் கருதப்படும் Zürich Knabenschiessen Chilbi, ஆண்டுதோறும் சுமார் 800,000 பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை மாலை நேரத்தில் இந்த விழா இளைஞர்களின்...

Switzerland முழுவதும் மேகத்திலிருந்து நிலத்தைத் தாக்கிய 22,158 மின்னல்கள் பதிவாகியுள்ளன.

மின்னல் தாக்க அடர்த்தியில் ஐரோப்பாவில் இரண்டாவது இடத்தில் Switzerland! 2026 கோடைக்காலத்தில் நிலப்பரப்பின் அளவுடன் ஒப்பிடப்பட்ட மின்னல் தாக்க அடர்த்தியில், Switzerland ஐரோப்பாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மின்னல் கண்காணிப்பு நிறுவனமான Météorage வெளியிட்ட...