நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

நாளை மறுதினம் முதல் 19ஆம் திகதி வரை 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது. நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்றையதினம் (08) செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றுச் சென்ற சிரேஷ்ட பரிசாரகர் ஏ.எல்.கமால்டீன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாடசாலை மாணவனாக வெள்ளைச்...

இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி!

இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பலில் உள்ள மூன்று மாலுமிகளை மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கும் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது. இது தூதரக மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாகக் கையாளப்படும்...

இலங்கை ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத் தேர்வுகளுக்கு சலுகை

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,...

மீண்டும் வருகிறது “Züri Fäscht” – புதிய வடிவத்தை செப்டம்பர் 15 அறிவிக்கிறது Zürich!

Zürich நகரின் மிகப்பெரிய மக்கள் விழாக்களில் ஒன்றான “Züri Fäscht” மீண்டும் நடத்தப்படவுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் பெருவிழாவை புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவர Zürich நகர நிர்வாகம் நடவடிக்கை...