இந்திய அரசின் நன்கொடை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கேகாலை மற்றும் களுத்துறை மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூலை 29 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத் துறைமற்றும் நீர்வழங்கல் அமைச்சர் (டாக்டர்) சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து கேகாலையில் அமைந்துள்ள...

நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு

(வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபைத்தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சுமுகமான...

இராமகிருஷ்ண மிஷனில் குரு பூர்ணிமா!

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் இன்று(29) புதன்கிழமை குரு பூர்ணிமா தினம் பொது முகாமையாளர் சிறிமத் சுவாமி நீலமாதவனானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபேற்றபோது... படங்கள் : வி.ரி.சகாதேவராஜா

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் திண்மக்கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம்

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது என...

தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதி (வெட்டாத்துப்பாலம் வீதி) புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை

கிண்ணியா நிருபர் தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும் பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டன. எனினும், இன்று வரை (29.07.2026) அப்பணிகள் முழுமையாக...