“தேசிய நேர்மை வாரத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான விழிப்புணர்வு நடைபவனி”

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் "தேசிய நேர்மை வாரம்" நேற்றைய தினத்தில் இருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சகல அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின்...

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பம்பித்துவைக்கப்பட்டுள்ளது. "நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று...

மூதூர் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை

சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேரின் உயிர் பறிக்கப்பட்ட மூதூர் சம்பவம் இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை...

குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு!

குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர், அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்புருபிட்டிய...

இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம்!

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்று(30) வியாழக்கிழமை ஆகும். ...