மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கு பக்தர்கள் அதிகரிப்பால் சேவைகள் விஸ்தரிக்க இரண்டாவது கலந்துரையாடலpல் தீர்மானம்.

(வாஸ் கூஞ்ஞ) 11.08.2026 எதிர்வரும் 15.08.2026 அன்று நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததைவிட பெருந் தொகையான பக்தர்கள் கொடியேற்றம் தொடக்கம் தற்பொழுது வரை வருகை தந்து கொண்டிருப்பதால் வருகை...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம்

( வி.ரி. சகாதேவராஜா) நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக,...

சூரிச்சில் நாளை 91% சூரிய கிரகணம் – எப்போது, எங்கே பார்க்கலாம்?

சுவிட்சர்லாந்தில் கடந்த 27 ஆண்டுகளில் காணக்கூடிய மிக வலுவான சூரிய கிரகணம் நாளை, ஆகஸ்ட் 12 புதன்கிழமை மாலை நிகழவுள்ளது. சூரிச் பகுதியில் சூரியன் சுமார் 91% வரை மறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிச்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா இன்று

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் உட்பட இருவர் பலி!

பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் மோட்டார்...