கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா இனட(23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா ...

மட்டக்களப்பில் நடைபெற்ற கலாசாரப் பரிமாற்ற நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் “Inter-Cultural Exchange Program – 2026” எனும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை...

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு, சங்கத்தின் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிராந்திய கலாசார மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும்...

இலங்கை சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி!

இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி...