உயிர்த்த ஞாயிறு வழக்கின் பிரதான தீர்ப்பு இன்று!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு...

அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்கவும்! கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோள். கனடாவிலிருந்து சவூதிக்கு நேரடி அஞ்சல்

( வி.ரி.சகாதேவராஜா) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்க வேண்டும் என கனடா கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோளை சவூதி மன்னருக்கு...

வளமான நாடு – அழகான வாழ்வு” தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையில் உள்ளூராட்சி வாரம் – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு “வளமான நாடு – அழகான வாழ்வு” எனும் தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாநகர சபையில் உள்ளூராட்சி வாரம் – 2026 இன் இறுதி நாள் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு...

மரத்தில் ஏறிய 94 வயது முதியவர் ஏணியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

பேர்ன் மாநிலத்தின் இட்டிகன் (Ittigen BE) பகுதியில் மரத்தில் ஏற முயன்ற 94 வயது முதியவர் ஒருவர் ஏணியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சற்றுமுன்னர் இந்த விபத்து குறித்த தகவல்...

இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டிய சீ தமிழ் மகாநடிகை காரைதீவு நிவேதிகா இலங்கை வருகை!

( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின் "மகாநடிகை" போட்டி நிகழ்வில் இலங்கையின் கிழக்கு காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா இரண்டாம் றன்னஸ்அப் இடத்தினை பெற்று சாதனை...