டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.16 மில்லியன் நிதியுதவி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட...

சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்ற அரசாங்கம் சர்வதேச வலிந்துபோன ஆட்கள் தினத்தை ஏன் கொண்டாடுகின்றது?

வாஸ் கூஞ்ஞ) 24.09.2026 ஒரு நாட்டின் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்ற அரசாங்கம் சர்வதேச வலிந்துபோன ஆட்கள் தினத்தை ஏன் நடத்துகின்றது? அவர்களின் சட்டத்திட்டங்கள் எமக்குத் தேவைப்படாது என்றவர்கள் ஏன் இதைக்...

இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீயின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் தலைமையில், அவரது ஆசீர்வாதத்துடன் நேற்று (23)...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு மூன்று கோடி பெறுமதியான சித்திரத் தேரிற்கான ஆரம்ப நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்திற்கு அமையவிருக்கும் புதிய அலங்கார சித்திர தேரிற்க்கான ஆரம்ப நிகழ்வு இன்று (23.08.2026) திகதி இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தின் தலைவர் வண்ணக்கர்...

பாசிக்குடாவை சர்வதேச சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை: உலக வங்கி பிரதிநிதிகள் நேரடி கள ஆய்வு.

சுமன் மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. ​இதன் ஒரு பகுதியாக, பாசிக்குடாவின் சுற்றுலா வளங்கள்...