லெஜண்டரி அக்கடமி கிழக்கின் சமர் கிரிக்கெட் வெற்றி கிண்ணத்தை சுபிகரித்து

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கின் சமர் கிரிக்கட் போட்டிகள் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் (30, 31) இரு தினம் இடம் பெற்ற போட்டியில் திருகோணமலை லெஜண்டரி அக்கடமி இவ்வருடத்திற்கான கிழக்கின் சமர் கிரிக்கெட்...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் பிராந்திய சேவைகள் மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மட்டக்களப்பு தேசிய வெசாக் வார நிகழ்வுகள்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்!

நாட்டில், தென்மேற்குப் பகுதிகளில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

பணமோசடி வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், இலங்கையை சேர்ந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட அனைத்துப் பிரதிவாதிகளுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகளைப்...