கோறளைப்பற்று மத்தியில் சமுர்த்தி திணைக்களத்தின் நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, பிறைந்துறைச்சேனை...

புதிய மாவட்ட செயலக வளாகத்தில் மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி...

முதலைக்குடா கிராமம் முதன்மையானது! மட்டு.மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி புகழாரம்!

( வி.ரி.சகாதேவராஜா) இந்த பிராந்தியத்திலே சிறந்த விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் உருவாக்குவதில் முதலைக்குடா கிராமம் முதன்மையானது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். முதலைக்குடா விநாயகர் விளையாட்டு...

க. பொ. த. (சா/த) – 2025 பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை!

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் வெளியான க. பொ. த. (சா/த) – 2025 பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை படைத்துள்ளது. இலங்கையில் தேசிய ரீதியில் உள்ள 100 கல்வி வலயங்களில்,...

வெனிசுலா நிலநடுக்கதில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La...