இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கணக்குகள் தடை!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யக்கூடிய புதிய சட்டமொன்றை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் கீழ், சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (11) மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை...

பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

வேரஹெர பகுதியில் 5.24 கிலோகிராம் ஐஸ் மற்றும் 1.80 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை விடுத்துள்ள...

கதிர்காம பாதயாத்திரீகர்கள்! இன்று சாம்பலதீவு: நாளை திருகோணேஸ்வரம்!

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் பதினேழாவது நாள் (7) ஞாயிற்றுக்கிழமை வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்கிளாயில் இருந்து கடல் மார்க்கமாக இயந்திரப் படகுகளில் ஜெயா வேல்சாமி தலைமையிலான...