ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடித்து ட்ரம்ப்!

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வழிவகுக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் பதிவில் ட்ரம்ப், ஈரான் தலைவர்களும்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி...

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பண்டிகை கால செலவுகளைக் கருத்திற்கொண்டும், முதியோர்களின் நலன்...

வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,742.88 டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 77.42 டொலராக பதிவாகியுள்ளது.

கல்லடி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவஞ்சலி…

(சுமன்) ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் 07வது ஆண்டு நினைவு நாளை அனுஸ்டிக்கும் முகமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (21) கல்லடி இளைஞர்களின் ஏற்பாட்டில் ஈஸ்டர்...