( வி.ரி.சகாதேவராஜா)
வாணி விழாவில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற 29 செட்டிபாளைய மாணவர்களை செட்டிபாளையம் சிவன் ஆலயம் கௌரவித்தது.
செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம்...
பாறுக் ஷிஹான்
உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு, நாட்டில், இன்று பல்வேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு மிகவும்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை...
பாறுக் ஷிஹான்
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீட்கப்பட்டிருந்தது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி...