தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று முன்தினம் (01) புதன்கிழமை ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. கடந்த வெள்ளப் பெருக்கினால் பெரிதும்...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின விழா!

வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன. வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள்...

கிழக்கிலும் நீதிக்கான சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை(27) அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட “எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு”

நூருல் ஹுதா உமர் "எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு" என்ற நிகழ்ச்சி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், மேல் நீதிமன்ற...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வி.ரி. சகாதேவராஜா அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு...