மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் படுகாயம் அடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இரண்டு நாட்களின் பின்னர் மரணமடைந்த நிலையில்...

வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் பிரமாண்டமான “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்.

நூருல் ஹுதா உமர் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் (Women’s Corps – Sri Lanka) ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் ...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்;கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்...

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சரால் காசோலைகள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழ்விட வாரம் அக்டோபர் 01 முதல் 05 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் அவர்கள் மாவட்டத்திற்கு விஜயம்...

மகாத்மா காந்தியின் ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகாத்மா காந்தி அடிகளாரின் 156 வது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு...