அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த க.லோகேந்திரன்

ருத்திரன் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த க.லோகேந்திரன் இலங்கையின் லயன்ஸ் கழகம் மாவட்டம் 306னு10 இற்கான கௌரவ ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை கௌரவிக்கும்...

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய 2025ம் ஆண்டிற்கான உற்சவத்தின் முருகனுக்கு பட்டுக்கொணரும் பிரதேச செயலக உத்தியோகத்தர் திருவிழா திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை...

காரைதீவில் களைகட்டும் காளியம்மாள் மகோற்சவம்! வெள்ளியன்று தீமிதிப்பு

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 25 வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறும்.இரவுத் திருவிழாவின் போது... படங்கள். வி.ரி. சகாதேவராஜா

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கண்ணி அமர்வில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பிரதித் தவிசாளரால் அவசர ஆதரவு பிரேரணை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு 2025 ஜூலை 21 இன்று சபை தவிசாளர் யூ.எஸ்.எம் உவைஸ் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் மற்றும்...

வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...