இல்லிடமற்றவர்களுக்கு 23 இல்லங்களை வழங்கிய விஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) இப் பிராந்தியத்தில் இல்லிடமற்றவர்களுக்கு இதுவரை 23 இல்லங்களை வழங்கி பல்வேறு சேவைகளை புரிந்து வரும் சுவிஸில் வாழும் விஜயகுமாரன் ஜீவா தம்பதியர் வரலாறாகி விட்டார்கள். இவ்வாறு பாண்டிருப்பில் நடைபெற்ற அன்பு இல்லத் திறப்பு...

அம்பாறையில் முதல் தடவையாக மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

வி.ரி.சகாதேவராஜா) அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முதல் தடவையாக கலந்து சிறப்பித்தார் இந் நிகழ்வு நேற்று ...

இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய...

வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

எப்.முபாரக் திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் (16) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும்...