சிறைச்சாலைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதற்கமைய, வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இவ்வாண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் மண்முனைபற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உற்பத்தி திறன் போட்டி தொடர்பான...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
9 மணித்தியால பாரிய பிரயத்தனத்தின் பின்னர் மட்டக்களப்பு மாந்தீவில் நீண்ட நாட்களாக சஞ்சரித்திருந்த 6 காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியை அண்டிய மாந்தீவில் தொடர்ச்சியாக சஞ்சரித்து வரும் காட்டு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளராக தயாநிதி மதன் அவர்கள் கடந்த (17)திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து, வெலிகந்தை பிரதேச செயலகத்தில்...
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (20) பிற்பகல் ரிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நாட்டின் பல மாகாணங்களுக்கு ஜப்பானிய...