கல்வித்துறையில் உச்சம் தொட்ட கல்முனை மஹ்மூத் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு !

நூருல் ஹுதா உமர் இலங்கை அரச சேவைகளில் உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச போட்டிப் பரீட்சைகளில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி உச்சம் தொட்ட கல்முனை மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்களாக...

வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை

பாறுக் ஷிஹான் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...

யானையின் வருகையால் பொது மக்கள் அச்சுறுத்தல்!

பாறுக் ஷிஹான் யானைகள் 100 க்கும் அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தறுவாயில் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை...

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகை சிகரெட் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற, ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு...