அரசின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால்...

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று 28 வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, சொந்தக் காணியுள்ளதாய் இருந்தும் வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு, ரூபா...

மீண்டும் “தாய் கொண்டோ” சுற்றுப் போட்டியில் பதக்கம் வென்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடை யிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி கடந்த வாரம் மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய...

யோகா பயிற்சி மூலம் சோழ உலக சாதனை படைத்த முதியவர்!

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையைச் சேர்ந்த 61 வயதான திரு. குகனந்தராஜா, புதிய சோழ உலக சாதனை படைத்துள்ளார். அவர் ஐந்து மணி நேரம் 5 நிமிடங்கள் இடைவிடாமல் சிர்சாசன (தலைநிமிர்ந்து) யோகா ஆசனத்தில்...

விபுலானந்தாவில் சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா நேற்று முன்தினம் மாலை காரைதீவு கடற்கரையில் மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெயநிலந்தினி மற்றும்...