வேலைவாய்ப்பு பண மோசடி!

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது...

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம் இல்லை!

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர்...

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!

இன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் சந்தித்தேன். அதற்கான காரணம், குருந்தூர்...

மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தினால் மரணித்த மத்ரஸா மாணவர்களது வழக்கு நீதிமன்றில்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ள நீரில் மதரஸா மாணவர்களை ஏற்றிவந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில்...

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசலவின் 67 வது கிளை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல - மட்டக்களப்பு கிளை நேற்று (31) திறந்து வைக்கப்பட்டது. இது...