எமது மக்களின் விடிவுக்கான தீபங்கள் விடியல்வரை அணையாது..!

நேற்றைய தினம் 27.11.2025 மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் எமது மக்களுக்காக இனத்தின் விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த எம்மவர்களுக்கான நினைவு தினம்...

மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையினால் புறநகர் பகுதிகளுக்கான போக்குவரத்தில் பாதிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து புறநகர் பகுதிகளான வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு - திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான தரை வழி போக்குவரத்து மார்க்கங்களான வலயறவு பாலம், சுமை...

உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் அனுசரனையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புகான...

-கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை...

தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியது!

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (27)கன மழை காரணமாக...