கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

நூருல் ஹுதா உமர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு 2000 ஆம் ஆண்டு சாதாரண...

பிரதமர் ஹரிணி பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு 21.17மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பட்டிருப்பு தேசியபாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்காக 21.17 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். மட்டக்களப்பு...

சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் அவலநிலை!

( வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது. குறித்த வீரமுனை ஆண்டியர் சந்தி அம்பாறை...

தித்வா புயலின் பாதிப்பு தொடர்பான கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலின் பாதிப்பு மற்றும் மட்டக்களப்பு வாவி தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அவர்களின்...

போரதீவு பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம் (10.02.2026) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத்,...