எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி அவர்களின் தலைமையில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள...
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில்...
13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரின் நேரடி அனுமதி இருக்க வேண்டும் என்ற சட்டமூலம் போர்த்துகல் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும் முதலாவது...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
அதற்கான எழுத்து மூல ஆக்கங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப் படவுள்ளன.
இராமகிருஷ்ண மிஷன்...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) மோட்டார் வாகன பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.
நிதி அமைச்சின் கீழ் வர்த்தக...