ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம் திறப்பு

ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம் இன்று காலை (23/01/2026)  50 Lady Mannig Arts Academy மட்டக்களப்பில்,திறந்து வைக்கப்பட்டது, இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பிராந்திய சுகாதார...

நாளை சிவானந்தாவில் நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு நாளை(24) சனிக்கிழமையுடன் நூறு வருடங்களாகிறது. அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும்...

500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்

நூருல் ஹுதா உமர் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு...

கோறளைப்பற்று மத்தியில் மூலோபாய, சமுதாய அபிவிருத்தி சபை மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "வளமான நாடு அழகான வாழ்க்கை" எனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றான "பிரஜா சக்தி" வறுமையொழிப்பு தேசிய இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்ப கோறளைப்பற்று...

கிளிகளை விற்பனை செய்ய முயன்ற நபர் கைது!

காலி – உரகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்...