தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டில் முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன. வழிபாடுகளில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். தைப்பூச...

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

சண்முகம் தவசீலன் 2026.02.01 கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வீழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில். கிவுல் ஓயா நீர்த்தேக்க மேப்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் நேற்று (01)...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்….!

ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில்...

தைப்பூசத்தில் பொங்கல் விழாவினை சிறப்பித்த எருவில் YUK குழுமம்.

எருவில் இளைஞர் கழகம் கண்ணகி விளையாட்டு கழகம் உதய நிலா கலைக்கழகம் என்பன இணைந்து(YUK) குழுமமாக இன்றைய தினம் 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடியது. பொங்கல் விழாவினை கொண்டாடியது மட்டுமின்றி...

காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பூசத் திருவிழா !

( வி.ரி. சகாதேவராஜா) தமிழர்களின் தைப்பூச திருநாளையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த புதிர் எடுத்தலுடன் கூடிய தைப்பூசத் திருவிழா இன்று (1)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசம்...