வரலாறு பிரசித்தி பெற்ற உகந்தை கொடியேற்றம் இன்று!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் இன்று (25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது... படங்கள் ; வி.ரி.சகாதேவராஜா

பொலநறுவ சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை!

( வி.ரி. சகாதேவராஜா) பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர்...

இன்று காரைதீவில் தீமிதிப்பு

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று 25 வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்ற போது... படங்கள்.வி.ரி.சகாதேவராஜா

சனி, ஞாயிறு தினங்களில் கிழக்கில் இலவச உயர் கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கு !

நூருல் ஹுதா உமர் இலவச உயர்கல்விக்கான வழிகாட்டல் கருந்தரங்கு செசெக்ஸ் (Sussex Campus) கம்பஸின் ஏற்பாட்டில் நாளையும், நாளை மறுதினமும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு...

இரவு நேர விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாட் மற்றும் உணவு...